பாஜகவின் முக்கிய புள்ளியை கைது செய்த காவல்துறை.. டெல்லியை கட்டம் கட்டும் திமுக!!
DMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக உடன், பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன், விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற முக்கிய கட்சிகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. தமிழகத்தில் நிலைபெற முடியாமல் … Read more