விஜய்க்கு துணை போகும் சீமான்.. தம்பி சொன்னது ரொம்ப கரெக்ட்!! மகிழ்ச்சியில் தவெக!!
TVK NTK: 2026 யில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது அதிமுக, திமுக, நாதக, தவெக என மாறியுள்ளது. திராவிட கட்சிகளும், தவெகவும் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில், நாதக மட்டும் எப்போதும் தனித்து நின்று தான் தேர்தலை சந்திப்பேன் என உறுதியாக கூறி வந்தது. ஆனால் விஜய்யின் வருகையால் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். … Read more