தவெகவிற்கு பச்சை கொடி காட்டிய காங்கிரஸின் முக்கிய புள்ளி.. விஜய்க்கு புகழாரம்!!
TVK CONGRESS: தமிழகத்தில் நடக்க போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கட்சி துவங்கிய விஜய் 2026 தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். அப்போதிலிருந்தே விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. விஜய் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸுடன் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறார். இதனால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தவெகவிற்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அது … Read more