திமுகவின் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய தவெக.. முழிக்கும் ஸ்டாலின்!! ஹேப்பி மோடில் விஜய்!!

TVK who knocked out the main point of DMK.. Crushing Stalin!! Vijay in happy mode!!

DMK TVK: நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே தன்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார். ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது திமுக-தவெக என்ற நிலை உருவாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருந்து வரும் திமுகவை பகைத்து கொண்டது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. இந்நிலையில், விஜய் தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், முதல்வர் … Read more

கரூர் துயரம்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட மனு!! ஆடிப்போன விஜய்!!

Karur Tragedy..Tamil Nadu Govt Filed Petition in Supreme Court!! Vijay who is rocking!!

DMK TVK: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக விஜய் மாற்றியுள்ளார். இவர் கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை தவெகவுக்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் 2 மாபெரும் மாடுகளையும், 5 பிரச்சார கூட்டங்களையும் நடத்திய விஜய்க்கு அவரது அரசியல் வாழ்க்கையை அடியோடு வீழ்த்தும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். விஜய் பிரபலமான நடிகர் என்பதால் அவரை காண கூடிய … Read more

செங்கோட்டையனால் தினகரனை மறந்த விஜய்.. தள்ளாடும் அமமுக!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!

Vijay forgets Dhinakaran because of Sengottaiyan. EPS in celebration!!

AMMK TVK: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் அரங்கு வேகமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கிய உடன் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டார்.  இதனையடுத்து 1 வருடத்திற்கு … Read more

செங்கோட்டையன் பாஜகவிற்கு கொடுத்த வாக்கு.. விரக்தியில் விஜய்!! குஷியில் அமித்ஷா!!

Sengottaiyan's vote for BJP.. Vijay in despair!! Amit Shah in Khushi!!

TVK BJP: 2026 தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமான கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், விஜய் தான் முதல்வர் … Read more

இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்.. பாஜகவின் முக்கிய புள்ளி பர பர பேட்டி!!

The coalition government will be formed under the leadership of EPS.. The main point of BJP is interview!!

ADMK BJP: எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனை சரி செய்ய இபிஎஸ் எவ்வளவு முயன்றும் அது பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கே இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், இதில் வெற்றி பெற தேசிய கட்சியான பாஜகவுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. பீகார் … Read more

தவெகவில் சேர்ந்ததும் உடனிருந்தவர்களை மறந்த செங்கோட்டையன்.. வருத்தத்தில் டிடிவி தினகரன்!!

Sengottaiyan who forgot his companions when he joined TVK.. TTV Dhinakaran is sad!!

AMMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. அரசியல் களத்தை அதிர வைக்கும் வகையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகை. இவருக்கு சினிமாவில் அதிகளவு ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ரசிகர் கூட்டம் அத்தனையும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாக மாறியது வியப்பில் ஆழ்த்தியது. விஜய்க்கான ஆதரவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. ஆனாலும் … Read more

ஆதவ் அர்ஜுனா மேல் கடுப்பான விஜய்.. வார்னிங் கொடுத்தும் திருந்தல!! கொந்தளிக்கும் தொண்டர்கள்!!

Vijay is harsh on Arjuna.. Tiruntala despite giving warning!! Turbulent volunteers!!

TVK: அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தவெகவிற்கு பெருகிய ஆதரவு இதுவரை எந்த ஒரு கட்சிக்கும் … Read more

தவெகவிற்கு தாவும் அதிமுகவின் கொங்கு மண்டல தலை.. சொன்னதை செய்த செங்கோட்டையன்!!

AIADMK's Kongu Mandal head jumps to the front TVK.. sengottiyan did what he was told!!

ADMK TVK: சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புதிய கட்சியான தவெகவில் இணைந்தார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த இவர் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவை பகைத்து கொண்டு, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தோன்றிய கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால், என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பது பணிகளை மேற்கொள்வோம் … Read more

செங்கோட்டையன் மீது இபிஎஸ் சரமாரி தாக்கு.. ஆச்சரியத்தில் அரசியல் களம்!!

EPS barrage attack on Sengottaiyan.. Political field in surprise!!

ADMK TVK: அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை பதவிகளிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களுடன் செங்கோட்டையன் சேர்ந்ததால் அவர் கட்சியை விட்டு அடியோடு நீக்கபட்டார். இவ்வாறு கட்சி பலவீனமடைந்து வருவதை உணர்ந்த இபிஎஸ் கட்சியை பலப்படுத்த விஜய் கூட்டணியை தேர்வு செய்தார். ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியில் இருந்து பின் … Read more

இத்தனை தொகுதிகள் வேண்டும்.. பாஜக கூட்டணி கட்சி கறார்!! ஷாக்கில் அமித்ஷா!!

We want so many constituencies. Amit Shah in Shaq!!Amit Shah in Shaq!!

BJP PNK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் போட்டி போட, புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியும் உதயமாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது, திமுக கூட்டணி கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் … Read more