காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!!

காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!!

தினமும் காலை நேரத்தில் ஒரு பல் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பூண்டு உணவில் சேர்க்கப்படும் மருத்துவம் கொண்ட பொருளாகும். இந்த பூண்டு பற்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பல் பாதிப்பு முதல் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரை அனைத்தையும் சரி செய்ய இந்த பூண்டு பற்கள் உதவுகின்றது.உஙகள் உணவில் பூண்டு பற்களை சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.இது தவிர பூண்டு பற்களை … Read more

முட்டி வலி மற்றும் உடல் வலி நீங்க.. முருங்கை கீரையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

முட்டி வலி மற்றும் உடல் வலி நீங்க.. முருங்கை கீரையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

உடல் வலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய அன்றாட பாதிப்புகளில் ஒன்றாகும்.உடலில் மூட்டு,கை கால்,முதுகு போன்ற இடங்களில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த உடல் வலி பாதிப்பில் இருந்து மீள முருங்கை கீரை எண்ணையை சம்மந்தபட்ட இடத்தில் தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை – ஒரு கொத்து 2)விளக்கெண்ணெய் – 20 மில்லி பயன்படுத்தும் முறை:- முதலில் ஒரு கொத்து முருங்கை இலையை பறித்துக் கொள்ள வேண்டும்.அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் … Read more

Weight Gain Tips: ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடையை கூட இந்த பாலை குடுச்சிட்டு வாங்க!!

Weight Gain Tips: ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடையை கூட இந்த பாலை குடுச்சிட்டு வாங்க!!

இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும்.நீங்கள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரிக்கலாம். 1)தேங்காய் பால் ஒரு மூடி தேங்காயை கீற்று போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.அல்லது தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் நன்றாக அரைபட்டு பாலாக வரும் அளவிற்கு அரைக்க வேண்டும்.இந்த தேங்காய் பாலை கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிதளவு வெல்லம் சேர்த்து … Read more

உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் “சொடக்கு தக்காளி”!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் "சொடக்கு தக்காளி"!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

கோடை காலத்தில் உடல் சூடு பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டால் அம்மை,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளால் அதிக வலி உண்டாகிறது. இந்த கட்டிகளை கரைய வைக்க சொடக்கு தக்காளி இலை மற்றும் அதன் பழத்தை அரைத்து மஞ்சள் கலந்து பூச வேண்டும். உதள் உஷ்ண கட்டிகள் வருவதற்கான காரணங்கள்: **தண்ணீர் பருகாமை **அதிகப்படியான வெயில் **கோடை கால நோய் தொற்று **உடல் உஷ்ணம் தேவையான பொருட்கள்:- 1)சொடக்கு தக்காளி இலை … Read more

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

பொதுவாக ஒரு நாள் ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்றால், உடனே நாம் நமது வீட்டில் உள்ள காலண்டரில் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை பார்ப்போம். ஏனென்றால் இந்த நேரங்களில் அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதற்காக. ஆனால் சில வேலைகளை செய்யும் பொழுது, குளிகை நேரத்தையும் பார்க்க வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும், அதை திரும்ப செய்ய வைக்கும் என்பதுதான் அந்த நேரத்தின் தன்மை. இந்த குளிகை … Read more

இது தெரியுமா? கோழிக்கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை தெரியாமலும் சாப்பிட்டு விடாதீர்கள்!!

இது தெரியுமா? கோழிக்கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை தெரியாமலும் சாப்பிட்டு விடாதீர்கள்!!

இங்கு கோழிக்கறி விரும்பிகள் அதிகமாக இருகின்றனர்.மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் கோழியில் செய்யப்படும் வறுவல்,கிரேவி,குழம்பு,சுக்கா,பிரட்டல்,சில்லி போன்ற உணவுகள் கோழி இறைச்சி சாப்பிடாதவர்களை கூட தன் பக்கம் இழுத்துவிடும். நாட்டு கோழி விலை அதிகம் என்பதால் பெரும்பாலானோர் பிராய்லர் மற்றும் கிராஸ் கோழி இறைச்சிகளை உட்கொள்கின்றனர்.கோழி இறைச்சியில் புரதம்,கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இன்று வாரம் ஒருமுறையாவது கோழி இறைச்சி உட்கொள்ளும் மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். சிலருக்கு தினமும் கோழி இறைச்சி உட்கொள்ளும் பழக்கம் இருக்கும்.அந்த அளவிற்கு கோழி … Read more

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமணம் ஆன பின்பு இன்றைய தலைமுறையினருக்கு சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு திருமணம் ஆகி சில நாட்களில் அல்லது சில வருடங்களிலேயே பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடப்பதற்கும், திருமணம் ஆகாமல் திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கும் எந்த வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கை மாறும் என்பது குறித்து காண்போம். இந்த உலகில் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு திருமணம் ஆகாமல் இருப்பவர்களும், திருமணம் ஆகி பிரிந்தவர்களும் … Read more

முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் மூட்டு தேய்மானம் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது.முழங்கால் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானமகாமல் இருக்க எலும்புகளை வலிமைப்படுத்த வீட்டு வைத்தியங்களை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 3 டேபுள் ஸ்பூன் 2)கருஞ்சீரகம் – 2 டேபுள் ஸ்பூன் 3)வெந்தயம் – 3 டேபுள் ஸ்பூன் 4)தண்ணீர் – ஒரு கிளாஸ் விரிவான செய்முறை விளக்கம்:- பட்டியலிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இவற்றை வறுக்க வாணலி ஒன்றை … Read more

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

நவகிரகங்களில் ஒருவராக கருதப்படும் சுக்கிர பகவானை அசுர குரு என்றும், சுக்கிராச்சாரியார் என்றும் கூறுவது உண்டு. இளமை, அழகு, வசீகரம், மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை, வசதி போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக இவரே போற்றப்படுகிறார். ஒருவரின் உலகியல் சார்ந்த ஆசைகள், வாழ்க்கை ஆகியவற்றிற்கு இவரே காரண கர்த்தா என்பதால் இவரது அருளை பெறுவது அவசியமாகும். ஆகையால் வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவான் வழிபாடு நல்ல சிறப்பான பலனை தரும். சாஸ்திரப்படி சுகபோகமான வாழ்க்கை, செல்வ செழிப்பு, பணம், வசதி மற்றும் … Read more

இவை ஏழும் காலை நேரத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்!! மிஸ் பண்ணாமல் தெரிஞ்சிக்கோங்க!!

இவை ஏழும் காலை நேரத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்!! மிஸ் பண்ணாமல் தெரிஞ்சிக்கோங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு அடிப்படை விஷயமாக இருக்கின்றதுகாலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளை உணவை சரியாக உட்கொண்டு வருகின்றோம்.ஆனால் எந்த உணவுகளை எப்பொழுது உட்கொள்ள வேண்டுமென்ற புரிதல் நம்மிடம் இல்லை. சிலர் காலை நேரத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.சிலர் காலை உணவையே உட்கொள்வதில்லை.இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளை மட்டும் உட்கொள்கின்றனர். இன்னும் சிலர் காலை நேரத்தில் அமில உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.இது வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.காலை நேரத்தில் … Read more