செங்கோட்டையனுக்கு தவெகவில் இவ்வளவு பெரிய பதவியா.. ஆச்சரியத்தில் இபிஎஸ்!!

Is such a big position for Sengottaiyan.. Surprise EPS!!

TVK ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி மாநில கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த SIR சீர்திருத்தத்தை அதிமுக ஆதரிக்க, திமுக எதிர்த்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவை சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. திமுகவில் மட்டுமல்லாது புதிய கட்சியான … Read more

சசிகலாவை நடுக்காட்டில் விட்ட நால்வர் அணி.. மூவர் அணியாக மாற போகுதா!!

Sasikala Dhinakaran 7 OPS 13 Sengottaiyan 20.. Journalist who put only Bodai!!

ADMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மேல், மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் மேல் ஏற்கனவே மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், சில சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறது. திராவிட கட்சியான அதிமுக முன்பு போல இல்லாமல் தற்போது செயலிலந்து காணப்படுகிறது. … Read more

திராவிட வாடையே வேண்டாம்.. விஜய் எடுத்த அசத்தலான முடிவு!! யாரும் தவெக பக்கமே வரக்கூடாது!!

Don't want Dravida Vaadi.. Amazing decision taken by Vijay!! No one should come near TVK!!

TVK ADMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக மாநில கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் கூட்டணி குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் தமிழக அரசியலையே மாற்றும் அளவுக்கு வலுப்பெற்று வருகிறார். இவர் கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாண நிலையில், அனைத்து ஊடகங்களிலும் தவெக தான் தலைப்பு … Read more

விஜய் உங்க பொறுப்பு.. செங்கோட்டையனுக்கு பாஜக கொடுத்த அசைமெண்ட்!! தவெகவுக்கு வைத்த செக்!!

Vijay is your responsibility.. BJP gave an allowance to Sengottaiyan!! Hot check!!

TVK BJP: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால் பாஜக தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலையை செய்து வந்தது. இது கரூர் சம்பவத்தில் நன்றாக தெரிந்தது. ஆனாலும் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்ற முடிவில் விஜய் தெளிவாக உள்ளார் என்பது தெரிகிறது. … Read more

நான் தான் முதல்வர் வேட்பாளர்.. ஆடம் பிடிக்கும் எக்ஸ் சி.எம்!! குழப்பத்தில் பாஜக!!

I am the CM candidate.. Adam likes X CM!! BJP in confusion!!

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. அதிமுக மட்டுமல்லாது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களும் NDA கூட்டணியில் இருந்தது பாஜகவிற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் அதிமுக பாஜகவில் இணைந்த பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பித்தது. முதலில் நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், பிரதமரை சந்திக்க அனுமதி … Read more

கூட்டணியில் இருந்தாலும் பாஜக தான் ஆட்சி அமைக்கும்.. சுளீரென்று பேசிய பாஜக தலைவர்!!

BJP will form the government even if it is in alliance.. The BJP leader who spoke vehemently!!

ADMK BJP: அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதோடு கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் கூட்டணி கட்சிகளிடம் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி தமிழ்நாட்டில் நுழைந்து விட வேண்டுமென கடுமையான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று அதிமுக உடனான கூட்டணி. இரண்டு கட்சிகளுக்கு இடையேயும் சில முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலை … Read more

தினகரனை கைவிரித்த ஓபிஎஸ்.. இனிமே சோலோ ரூட் தான்!! டிடிவி திட்டவட்டம்!!

Dinakaran was given open arms by OPS.. Now it's solo route!! TTV Program!!

AMMK BJP: பாஜக கூட்டணியில் இருந்து வந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினாலும், கூட்டணியில் இபிஎஸ்க்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும் பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தொடரும் வரை பாஜகவில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் ஆணி தனமாக கூறி வந்தார். கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியதால் அவர் தினகரனின் கட்சியான … Read more

தவெக பக்கம் சாயும் அதிமுக எம்.பி.. கொண்டாட்டத்தில் விஜய்!! நடுக்கத்தில் இபிஎஸ்!!

AIADMK MP leaning on the side of the party.. Vijay in the celebration!! Eps in jitters!!

TVK ADMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு முழு வேகத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பலரும் கட்சி மாறி மாறி இணைந்து வருகின்றனர். இதற்காக தொகுதி வாரியாக மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் திமுக, அதிமுக என அதிகமான தொண்டர்கள் இணைந்தாலும், திமுகவில் தான் முக்கிய தலைவர்கள் இணைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு லாபமாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலரும் திமுகவில் … Read more

தவெகவில் இணையும் திமுகவின் முக்கிய புள்ளி.. அரசியல் விமர்சகரின் கருத்தால் பரபரப்பு!!

The main point of DMK joining TVK.. A political critic's opinion is sensational!!

TVK DMK: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான் விஜய்யின் அரசியல் பிரவேசம். சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு கட்சி ஆரம்பித்த விஜய்க்கு இப்போது வரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், முன்னணி கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் எதிர்த்தாலும், இன்னும் சிலர் விஜய்க்கு ஆதரவாகவே பேசி … Read more

புதிய கட்சி தொடங்கும் முன்னாள் முதல்வர்.. செம்ம ஷாக்கில் எதிர்க்கட்சி தலைவர்!!

Former CM to start new party.. Leader of Opposition in Semma Shak!!

ADMK: அதிமுக தற்போது பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் அக்கட்சியின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்ததோடு, அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக செங்கோட்டையனின் நீக்கம் அதிகளவில் பேசப்பட்டது. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் செங்கோட்டையன் இணைந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக இபிஎஸ் கூறினார். இந்நிலையில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி தினகரன். சசிகலா, செங்கோட்டையன் போன்ற நால்வரும் ஒரு அணியாக திரண்டனர். இவர்கள் நால்வரும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால் இது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் பேசிய … Read more