தவெகவுடன் தேமுதிகவா.. வெளிப்படையாக பேசிய பிரேமலதா!! இது வெற்றி கூட்டணியாக மாறும்!!
DMDK TVK: பீகார் தேர்தலை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் தொடங்க உள்ளது. பீகாரில் அபார வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்த கட்டமாக தமிழக தேர்தலில் ஆயத்தமாகி வருகிறது. பாஜக கூட்டணிக்கு மறுத்த தவெக அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில் விஜய்யுடன் கூட்டணியில் சேர … Read more