பீகாரில் ஜெயிச்சிட்டோம்.. இபிஎஸ்யிடம் டீலிங்கை கேட்டு வலியுறுத்தும் பாஜக!!
ADMK BJP: அடுத்த வருடம் நடைபெற போகும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளை விட அதிமுக மக்களை சந்திக்கும் பணிகளை முதலாவதாக தொடங்கி அதனை செயல்படுத்தியும் வருகிறது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பே தேசிய கட்சியான பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்து விட்டது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் பாஜக பீகார் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பீகார் முடிவுகள் … Read more