கவுண்டர் முதல் அருந்ததியினர் வரை.. ஸ்டாலின் போட்ட பெரிய பிளான்!! உதவும் செந்தில் பாலாஜி!!
DMK: கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத திமுக, இந்த முறை அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளது. 2021-ல் அதிமுக ஆதிக்கம் இருந்த கோவை, தற்போது திமுகவின் கவனப் புள்ளியாக மாறியுள்ளது. இதனால், கோவையை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக முன் வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியலுக்கு திரும்பி வந்த அமைச்சர் செந்தில் … Read more