விஜய் திமுக அதிமுக இரண்டுக்கும் சரணடைய மாட்டார்.. உறுதியான நிலைப்பாட்டின் பின்னணி!!

Vijay will not surrender to both DMK and AIADMK.. The background of firm stance!!

TVK ADMK DMK: தமிழக அரசியலில் சமீபகாலமாக நடிகர் விஜய் உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் புதிய அலைகளை கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக திராவிட கட்சியான அதிமுக எதிர்காலத்தில் விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பு குறித்து நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், விஜய்யின் அண்மை நடவடிக்கைகள் அவரது அரசியல் பாதை தனித்துவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதனுடன் இணையும் வாய்ப்பு இல்லை. கரூரில் நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு … Read more

எனக்கு வருத்தம்பா.. இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் முக்கிய அமைச்சர்!! தொடரும் பிரிவினை!!

Shame on me.. Key minister turning against EPS!! Continued division!!

ADMK: பல வருடங்களாக அதிமுகவின் முன்னாள் மற்றும் மூத்த அமைச்சராக அறியப்பட்டு வருபவர் செல்லூர் ராஜு. இவர் சந்தித்த முதல் தேர்தலான 2011 சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போது கூட்டுறவு அமைச்சராக உள்ளார். செல்லூர் ராஜு அண்மையில் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து பேசிய அவர், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் கட்சியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு என்றும் … Read more

நால்வர் கூட்டணியின் பின்னணியில் தேசிய கட்சி.. அத்தனையும் தவெக கூட்டணிக்காக தான்!!

The National Party in the background of the four-member alliance.. all for the alliance!!

BJP TVK: தமிழக அரசியலில் அண்மைய காலமாக பல்வேறு முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி தோன்றியுள்ளது. இக்கட்சியின் பிரச்சாரத்தில் 41 உயிரிழப்புகள் நிகழ்ந்த போது விஜய் கொள்கை எதிரி என்று கூறிய பாஜக தானாக முன் வந்து விஜய்க்கு உதவியது, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இது … Read more

திமுக கூட்டணி பலன் அளிக்காது.. அடையாளத்தை நிலைநிறுத்த ராகுல் காந்தி புதிய வியூகம்!!

DMK alliance will not work..Rahul Gandhi's new strategy to maintain identity!!

TVK CONGRESS: திமுகவுடனான தொடர் கூட்டணி தேசிய அரசியலுக்கு பெரிதாக பலன் அளிக்காது என்ற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த போதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனி அடையாளத்தை நிலைநிறுத்த முடியாதது குறித்து பல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் புதிய அரசியல் முகமாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை … Read more

அதிமுக பிரிவால் லாபமடையும் திமுக.. குஷியில் ஸ்டாலின்.. செங்கோட்டையனால் திமுகவிற்கு அடித்த ஜாக்பாட்!!

DMK will profit from AIADMK division.. Stalin in Khushi.. Jackpot hit by Sengottaiyan for DMK!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே இருக்கும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, நாதக, பாமக, தேமுதிக போன்ற முன்னணி கட்சிகள் பலவும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தவெக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணி இன்னும் உறுதி செய்யபடாத நிலையில், திராவிட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதன் தலைமையிடம் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வலியுறுருத்தி வருகிறது. இதனால் … Read more

தமிழ்நாடு காவல்துறை தான் விசாரிக்கும்.. அப்புறம் எப்படி எங்க மேல தப்பு வரும்!! ஓப்பனாக பேசிய கே.என்.நேரு!!

Tamilnadu police will investigate.. then how can we be wrong!! K.N. Nehru spoke openly!!

DMK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாகவும், தற்போது ஆளுங்கட்சியாகவும் விளங்கும் திமுக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர தயாரிப்பில் உள்ளது. தொடர்ந்து 7 வது முறையும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டுமென திட்டம் தீட்டும் திமுகவிற்கு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான அமைச்சர்களால் அது நிராசையாக முடியுமோ என்ற பயம் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில், ஊழல் இல்லாத ஆட்சியையும் அரசையும் பார்ப்பது கடினம். அதிலும் திமுக ஆட்சியில் அது அளவுக்கு அதிகமாக சென்று … Read more

இவங்க இருந்த போதும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்.. நால்வர் அணியின் ரகசிய ரூட்!!

Even if they are there, they can win the election.. The secret root of the four team!!

ADMK: தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இத்தனை வருடங்களாக அதிமுக-திமுக என இருந்த அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என மாறியுள்ளது. இதனால் இந்த முறை தேர்தலில் நான்கு முனை போட்டி  நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை பின்னுக்கு தள்ளும் விதமாக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் நால்வரும் புதிய அணியாக உருவெடுத்துள்ளனர். மேலும் மீண்டும் … Read more

அந்தர் பல்டி அடுத்த செங்கோட்டையன்.. நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னா!!

Andar Paldi is the SENGOTTIYAN.. Netu onnu onna for today!!

ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பதவி பறிப்பும், கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது தொடர்பான செய்தி தான் நேற்று முதல் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜையில் ஏற்கனவே அதிமுக கட்சியிலிருந்து இபிஎஸ்யால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோருடன் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் செங்கோட்டையன் ஒன்றாக பயணித்து, முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தியது பேசு பொருளானது. இது மட்டுமல்லாமல் … Read more

அதிமுக கூட்டணியில் அதிர்ச்சி.. விஜய்க்கு மட்டும் தான் முன்னுரிமை!! இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்!!

A shock in the ADMK alliance.. Vijay is the only priority!! EPS sketch!!

TVK ADMK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உருவானது முதல் அதிமுக கூட்டணிக்குள் கணக்கீடுகள் மாறிவிட்டன. ஏற்கனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு கடும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் கூட்டணி கட்சிகளான  பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை அதிமுகவுடன் மீண்டும் இணையும் வாய்ப்புகளைப் பற்றிய ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. ஆனால் விஜய்யின் வருகையால் … Read more

கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் நான் தான் டாப்பு.. நிரூபித்த செங்கோட்டையன்!! ஈரோடு அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள்!!

Even if I am removed from the party, I am the top.. a proven redneck!! New changes in the political environment of Erode!!

ADMK: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், தனது அரசியல் செல்வாக்கை சலனமின்றி காட்டி வருகிறார் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன். கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனைகள் வெளிப்படையாகத் தலைதூக்கிய நிலையில், செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக செங்கோட்டையன் மீது  ஒழுங்கு நடவடிக்கைக்கு  எடுக்கப்பட்டது. ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும், ஈரோடு பகுதியில் அவரின் ஆதரவு குறையாமல், மாறாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more