இபிஎஸ்க்கு எதிராக நடவடிக்கையை தொடங்கிய செங்கோட்டையன்.. ஆடி போன இபிஎஸ்!!
ADMK: சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். 10 நாளுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென்றால் என்னைப் போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனாலும், என்னுடைய 10 நாள் … Read more