ராகுல் காந்தியின் சித்து விளையாட்டு.. தேசிய கட்சிகளுக்கு நோ சொன்ன விஜய்!!

Rahul Gandhi's Sidhu game.. Vijay said no to national parties!!

TVK CONGRESS: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பாஜக விஜய்க்கு நேரடியாகவும், காங்கிரஸ் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற முடிவு இன்னும் வெளியாகாத காரணத்தினால், விஜய்யை பகடை காயாக திமுக கூட்டணிகள் பயன்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இதனை வெளிப்படையாக செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.எஸ் அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் போன்ற பலரும், ஆட்சியில் பங்கு, அதிக … Read more

எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கு.. அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கு.. விஜய் குறித்து சபாநாயகர் விளக்கம்!!

Everyone has a habit.. He has such a habit.. Speaker's explanation about Vijay!!

TVK: கரூரில் ஏற்பட்ட துயர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சென்னை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து தமிழக வெற்றிக் கழக தலைவர்  விஜய் ஆறுதல் கூறிய சம்பவம் பல்வேறு  சர்ச்சைகளை எழுப்பிய  நிலையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அளித்த பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், இதனை அரசியல் நோக்கில் பெரிதாக்க … Read more

திமுகவிற்கு ஆப்பு வைத்த ஊழல் வழக்கு.. சான்ஸை பயன்படுத்த போகும் விஜய்!!

Corruption case that hit DMK.. Vijay is going to use Chance!!

TVK DMK: தமிழகத்தில் புதிதாக உதயமாகியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இக்கட்சி உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய், திமுகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.  இந்நிலையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் காரணமாக விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. திமுக 2021யில் ஆட்சியை … Read more

செந்தில் பாலாஜியால் திமுக தலைமைக்கு ஆபத்து.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த உடன் பிறப்புக்கள்!!

DMK leadership is in danger due to Senthil Balaji.. Siblings warned Stalin!!

DMK: செந்தில் பாலாஜி அவருடைய அரசியல் பயணத்தை திமுகவிலிருந்து தொடங்கினார். பின்னர், அதிமுகவில் இணைந்த இவருக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டது. ஜெயலலிதா இறந்த சமயத்தில், அதிமுக ஆட்சியில் குழப்ப நிலை நிலவிய போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட இவர், முதல்வரை மாற்றுமாறு ஆளுநரிடம் மனு அளித்ததற்காக, சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற  உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர் 2018 அன்று திமுகவில் இணைந்தார். கரூரின் முகமாக அறியப்படுபவர் செந்தில் பாலாஜி … Read more

மீண்டும் தலைதூக்கும் தவெக.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

will rise once more, TVK. Vijay made the major announcement!

TVK: கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்துக்குப் பின் விஜய் மூன்று நாட்கள் மவுனம் காத்து, பின்னர் வெளியிட்ட வீடியோவில் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தார். இதனிடையே இந்த வழக்கு சிபிஐக்கு சென்றபோது நீதி வெல்லும் என்று பதிவிட்டிருந்தார். சம்பவம் நடந்து  சரியாக ஒரு மாதம் கழித்து, நேற்று முன் தினம், விஜய் … Read more

தலை நிமிர்த்து நிற்கும் நம் ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா.. ஸ்டாலின் மறைமுக விமர்சனம்!!

Is our government standing tall? Is the rule of the slaves to bend to Delhi.. Stalin's indirect criticism!!

ADMK DMK: தமிழகத்தில் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்படும் அதிமுகவும், திமுகவும் தான். தற்போது மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது தவெக. இதற்கு பிறகு சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்த 4 கட்சிகளுக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவும், திமுகவும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி வியூகங்களையும் வகுத்து வருகின்றன. இன்று மாமல்லபுரத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது என்ற … Read more

ராமதாஸுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் அன்புமணி.. கூட்டணி அமைக்க விட மாட்டான் போலயே.. புலம்பும் ராமதாஸ்!!

Anbumani continues to scold Ramdas.. As if he will not let him form an alliance.. Ramadas laments!!

PMK DMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது. ராமதாஸ் தனது மூத்த மகளின் மகனான முகுந்தனை இளைஞரணியின் தலைவராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி இன்று வரை அதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். அப்போது ஆரம்பித்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது புதிய திருப்பமாக பாமகவின் செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் காந்திமதிக்கு வழங்கியுள்ளார் ராமதாஸ். இதனால் அன்புமணி மேலும் கோபமடைந்துள்ளதாக அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதெல்லாம் … Read more

தோல்வியில் முடிந்த விஜய்-காங்கிரஸ் கூட்டணி.. இனிமே அத பத்தி பேசாதிங்க.. டென்ஷன் ஆன காங்கிரஸ் காரர்கள்!!

The failed Vijay-Congress alliance.. Don't talk about it anymore.. Tensioned Congressmen!!

TVK CONGRESS: விஜய்க்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவத்தில் கூட ராகுல் காந்தி விஜய்யிடம் போனில் பேசி ஆறுதல் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருவதால், பாஜகவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று அனைத்து ஊடகங்களும் கூறி வந்தன. ஆனால் விஜய் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. திமுக தனது … Read more

கூட்டணிக்கு வரலனா கேஸா.. விஜய்யை பயமுறுத்தும் பாஜக.. மண்டியிடும் விஜய்!!

Varalana kasa for the alliance.. BJP scares Vijay.. Vijay kneels!!

TVK BJP: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன்  உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த மதியழகனை காவல் துறையினர் கைது … Read more

மீண்டும் ஒர்க் ப்ரம் ஹோம் தலைவராக மாறிய விஜய்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Vijay who has become the leader of work prom home again.. Roasting netizens!!

TVK DMK: கட்சி தொடங்கி பல மாதங்களாக சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துக்களை கூறி வந்த விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். ஒர்க் ப்ரம் ஹோம் தலைவர் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் தன்னுடைய பிரச்சாரத்தையும் தொடங்கினார். இந்த பிரச்சாரம் சனி மற்றும் யிற்று கிழமைகளில் மட்டும் தான் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கரூரில் நடந்த விபத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஒரு அரசியல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது … Read more