பாமகவில் அன்புமணிக்கு எண்டு கார்டு கொடுத்த ராமதாஸ்.. இனிமே அக்காவின் ஆட்டம் ஆரம்பம்!!

Ramadas gave eight cards to Anbumani in PMK .. Now the sister's game begins!!

PMK: பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும்  இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. ராமதாஸின் மூத்த மகளின் மகனான முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கினார். இதில் உடன்பாடில்லாத அன்புமணி மேடையிலேயே தனது  எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்டது. இதனால் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதிவியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று … Read more

10 ரூபாய் பாலாஜி போய் 40 ரூபாய் கமிஷனுக்கு ஆளான திமுக.. நயினார் சரமாரி தாக்கு!!

DMK got 10 rupees Balaji and got 40 rupees commission.. Nayanar barrage attack!!

BJP DMK: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணம் இன்று மாலை பெரம்பலூரிலும், அதன் பின்னர் அரியலூரிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது தமிழக அரசின் ஆட்சியில் நிலவி வரும் குறைபாடுகளை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளேன். தஞ்சாவூரில் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறும் நிகழ்வும் திட்டமிடப்பட்டுள்ளது. … Read more

அண்ணாமலையை துரத்தும் ரசிகர்கள்.. அன்பு தொல்லையில் தத்தளிக்கும் அண்ணாமலை.. விஜய்க்கு அடுத்து இவர் தானோ!!

Fans chasing Annamalai.. Annamalai who is reeling in love troubles.. He is the next one after Vijay!!

BJP: தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் பாஜகவிற்கு வந்த பிறகு தான் அந்த கட்சிக்கு தமிழகத்தில் நல்ல மரியாதையை கிடைத்தது எனலாம். அவரின் ஆணி தனமான பேச்சு, சாமர்த்தியமான சிந்தனை போன்றவை தமிழக மக்களின் மனதில் அவருக்கு ஒரு தனி இடத்தை பிடித்து தந்தது. அந்த வகையில் அண்மையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அவர் பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பித்து அதற்கான கொடியினை அறிமுகம் செய்திருந்தனர். இந்த செய்தியறிந்த அண்ணாமலை, என் மீது … Read more

அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை.. விஜய் மௌனத்தின் பின்னணி இது தானா.. வெளிவந்த உண்மை!!

There is no alliance with AIADMK.. Is this the reason for Vijay's silence.. The truth has come out!!

TVK ADMK: கரூர் மாவட்டம் வேலுசாமி புரத்தில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில், 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 1 மாதமாகியும் அதனை பற்றிய செய்தி வந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமான கட்சியின் தலைவர் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விஜய்யின் குரலாக ஒளித்து வருவதை அறிய முடிகிறது.  மேலும் அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை கண்ட … Read more

மோதிக்கொண்ட துரைமுருகன்-செல்வப்பெருந்தகை.. திமுக கதை முடியும் நேரம் வந்துவிட்டது போல.. ஸ்டாலின் வேதனை!!

Duraimurugan-Selvaperundagai who clashed.. It seems the time has come for the DMK story to end.. Stalin's agony!!

DMK CONGRESS:  தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தனது தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லை. அதனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போதாதென்று, தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆளுங்கட்சியாக திமுகவும் தன்னுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக மற்ற … Read more

விஜய் அரசியலை விட்டு ஒழியும் வரை எதற்கும் அனுமதி இல்லை.. திமுக போட்ட மாஸ்டர் பிளான்!!

Nothing is allowed until Vijay leaves politics.. DMK's master plan!!

TVK DMK: தமிழ் திரையுலகில் மிக பிரபலமாகவும், முன்னணி நடிகராகவும் அறியப்பட்டவர் விஜய். இவர் சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். பிறகு 2 மாநாடுகள் 6 பிரச்சாரங்களை நடத்திய அக்கட்சி கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தனர். இதனை வைத்து தவெகவை வீழ்த்தி விடலாம் என்று திட்டம் தீட்டிய திமுக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்தது. … Read more

பாஜக-விசிக தான் கரெக்டா இருக்கும்.. எங்க கூட வந்துடுங்க திருமா.. நயினாரின் புதிய பிளேன்!!

BJP-Visika will be correct.. Where can you come sir.. Nainar's new plane!!

VSK BJP: அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கம் போல தமிழகத்தில் பாஜகவின் அரசியல் எதிரியான திமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுகவில் சமூக நீதி இல்லையென்று கூறிய அவர், சமூக நீதி இல்லாத இடத்தில்  திருமாவளவன் ஏன் இன்னும் இருக்கிறார் எனவும் … Read more

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா எடப்பாடி?.. டிடிவி தினகரனால் கூட்டணியில் புதிய சர்ச்சை!!

Will Edappadi leave the BJP alliance?.. New controversy in the alliance by TTV Dhinakaran!!

BJP ADMK AMMK: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதில் தமிழக வெற்றி கழகம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அரசியலின் புதிய அலை என பேசப்படும் விஜய்யை கூட்டணிக்கு அழைத்த முயற்சியும் அதிமுக சார்பில் நடந்தது. கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக அரசையே குறிவைத்து பேசிய பழனிசாமியின் கருத்து, விஜய்யை மறைமுகமாக ஆதரித்ததாக கருதப்பட்டது. ஆனால் … Read more

டெல்டாவில் பறக்கும் அதிமுக கொடி.. இபிஎஸ் போட்ட பிளான்.. திமுக தலைமைக்கு அடி மேல் அடி!!

AIADMK flag flying in Delta.. EPS plan.. Step on DMK leadership!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலை என்றாலே நம் நினைவுக்கு வரும் கட்சி அதிமுக, திமுக தான். ஆனால் இந்த முறை மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். நான்காவது கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. இந்த முறை இந்த 4 கட்சிகளிடையேயும் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் அந்தஸ்து அதிகம் உள்ள இடத்தில் மற்ற கட்சிகள் அதிக கவனம் செலுத்தும். அந்த வகையில் இந்த … Read more

புஸ்ஸி ஆனந்தும் வேண்டாம் ஆதவ் அர்ஜுனாவும் வேண்டாம்.. நீங்க மட்டும் போதும்.. விஜய் எடுத்த திடீர் முடிவு!!

I don't want Bussy Anand and I don't want Arjuna either.. Only you are enough.. Vijay's sudden decision!!

TVK: திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறி கட்சியை துவங்கிய விஜய் தற்போது ஆளே காணாமல் போய் விட்டார். கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாநாடுகள், 5 மாவட்டங்களில் பிரச்சாரம் என கட்சியின் ஆரவாரம் பெருமளவு பேசப்பட்டது. ஆனால் அதனை அடியோடு சறுக்கும் வகையில் அரங்கேறிய நிகழ்வு தான் கரூர் சம்பவம். இந்த விபத்து நடந்து சுமார் 1 மாதமாகியும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் யாரும் இதுவரை வெளியில் தலை … Read more