கறார் காட்டும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.. தவிக்கும் திமுக தலைமை!!

K.K.S.S.R. Ramachandran.. DMK leader in trouble!!

DMK: தமிழ்நாட்டின் தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆவார். இவர் வருவாய் மாவட்ட வருவாய் பணியமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். திமுக கட்சியை சேர்ந்த இவர் 2006 முதல் 2011 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராகவும், சாத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் இதற்கு முன் ஐந்து முறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில், … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள் துயரம்.. நெல் கொள்முதல் தாமதம் குறித்து இபிஎஸ் கடும் விமர்சனம்!!

Delta district farmers are distressed..EPS criticizes the delay in paddy procurement!!

ADMK DMK: டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தஞ்சைக்கு விரைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அங்குள்ள நிலைமையைப் பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, தஞ்சையில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாததால் புதிய கொள்முதல் நடைபெறாமல் தாமதமாகி வருகிறது என … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு.. அதிகாரிகளை கடிந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை!!

Opening of water in Sembarambakkam lake.. Congress leader Selvaperunthagai scolded officials!!

CONGRESS: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழியும் நிலையில், நீர் வெளியேற்றம் தொடங்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் தகவலின்படி, இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது. … Read more

மனிதன் மனிதனாக மாற மறந்துவிட்டான்.. வள்ளுவரை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிக்கு அன்பில் மகேஷ் பதிலடி!!

Man has forgotten to become a man.. Mahesh retorts in love to the opposition by quoting Valluvar!!

DMK: செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் உடல்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், எதிர்க்கட்சியினரும், தவெகவினரும் இது நடிப்பு என … Read more

கமலின் அதே திசையில் விஜய்யின் அரசியல் பயணம்.. தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள்!!

Vijay's political journey in the same direction as Kamal.. Election results will decide!!

TVK MNM: தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ள கேள்வி நடிகர் விஜய், கமல்ஹாசன் போல் அரசியல் கூட்டணியை தேர்வு செய்வாரா என்பதுதான். கமல்ஹாசன் 2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியைத் தொடங்கி, திமுகவுக்கு எதிராக ஆரம்பித்தார். ஆனால், சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட வெற்றி பெறாமல் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, அவர் திமுக கூட்டணியுடன் இணைந்து, இன்று ராஜ்யசபா உறுப்பினராக அரசியலில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இந்த மாற்றம் கமலின் … Read more

ஆண்கள் மாறும் வரை இங்கு எதுவும் மாறாது.. ஆவேசமாக பேசிய கனிமொழி எம்.பி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

Nothing will change here until men change.. Kanimozhi MP who spoke furiously.. Netizens are scolding!!

DMK: இந்திய முழுவதும் அதிகரித்துள்ள ஒரு நிகழ்வு பாலியல் வன்கொடுமை. அதிலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அது அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மற்ற நாடுகளை போல கடுமையான தண்டனையை இந்தியாவிலும் கொண்டு வர  வேண்டுமென்ற குரல் எல்லா மூளையிலும் ஒலித்து  வருகிறது. சாதிய  வன்கொடுமைக்கு எதிராக தனி சட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் … Read more

அதிமுக-பாஜக கூட்டணிக்குள் இணையும் பிரம்மாண்ட கட்சி.. குஷியில் இபிஎஸ்!!

Big party to join AIADMK-BJP alliance.. EPS in Kushi!!

BJP IJK: 2026 சட்டமன்ற  தேர்தலுக்காக கூட்டணி வியூகங்கள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், மக்களை சந்திக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை  மீட்போம் என்ற தேர்தல் பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது.  திமுக  கூட்டணி கட்சிகள்  பலமாக உள்ள நிலையில், அதிமுகவும்  தன்னுடைய கூட்டணியை பெருக்க முயற்சித்து வருகிறது. தவெகவை தம் பக்கம் இழுக்க பார்க்கும் அதிமுக, அதே வேளையில் பாமக, தேமுதிக, போன்ற கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை … Read more

இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியாது.. முயன்றால் கை துண்டாக வெட்டப்படும்.. வைகோவின் அதிரடி பேச்சு!!

Hindu forces cannot enter Tamil Nadu.. If they try, their hands will be chopped off.. Vaiko's action speech!!

BJP MDMK: இந்தியாவிலேயே மிக பெரிய கட்சியாக அறியப்படும் பாஜக தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாமல் தவித்து வருகிறது. ஜெயலலிதா காலத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருந்தது. பின்னர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணி முறிந்து விட்டது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற பிறகு பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக- பாஜக சுமுகமான … Read more

அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய பாமகவின் கோரிக்கை.. முழிக்கும் இபிஎஸ்!!

PMK 's demand that caused setback to AIADMK.. Crushing EPS!!

ADMK  PMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக-பாஜக கூட்டணி, திமுக- காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை தங்களுடைய கூட்டணியை பலமாக வைத்திருக்கிறது. மீதமிருக்கும்  மூன்றாம் நிலை கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் திராவிட கட்சிகள் மும்முரம் காட்டி  வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்துடனான பேச்சு வார்த்தையை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், பாமகஉடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பாமக தற்போது இரண்டாக பிரிந்துள்ளதால், இருதரப்பினரிடையேயும் அதிமுக பேசி … Read more

சேந்தமங்கலம் தொகுதியை கைப்பற்ற போகும் தேமுதிக.. பொன்னுசாமியின் இழப்பால் கிடைக்க போகும் வெற்றி!!

DMDK is going to win the Senthamangalam constituency.. Ponnusamy's loss will result in victory!!

DMDK DMK: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. வான பொன்னுசாமி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் முதலில் அதிமுகவில் முக்கிய முகமாக இருந்தவர். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். 2016 ஆம்  ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு 2021 சட்டமன்ற  தேர்தலில் மனம் தளராத பொன்னுசாமி மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சட்டமன்ற … Read more