விஜய்யிக்கு ஆதரவு என்பதை விட திமுகவுக்கு எதிர்ப்பு என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

Our position is to oppose DMK rather than support Vijay.. Tamilisai Soundararajan interview!

BJP DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு சார்பாக தனிநபர் குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் திமுக அரசு தான் என்று தவெக தரப்பு கூறி வந்த நிலையில், இந்த வழக்கை மாநில அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கூறிய தவெக சிபிஐ விசாரணையை கேட்டு … Read more

தவெகவினர் மீது தீவிரவாதிகளுக்கு ஒப்பான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. ஆதவ் அர்ஜுனா பகீர்!!

Harsh actions were taken against TVK like terrorists.. Aadav Arjuna Bagheer!!

TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அந்த நாளின் நிகழ்வுகளை விளக்கமாக பகிர்ந்தார். விஜய் தாமதமாக வந்தார் என்பது முற்றிலும் … Read more

கூட்டணிக்கு இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வர போகிறார்கள்.. பொடி வைத்து பேசும் வானதி சீனிவாசன்!!

More strong people are going to join the alliance.. Vanathi Srinivasan who talks with powder

BJP: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி கூட்டணி வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணி தற்போது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திமுக அரசை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வரும் இவர் கரூர் சம்பவத்திற்கு பிறகு பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாக தெரிகிறது. … Read more

துரைமுருகனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. கவனம் பெற்ற உரையாடல்!!

Edappadi Palaniswami met Duraimurugan.. Focused conversation!!

ADMK DMK: சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று சட்டசபை அலுவல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பொதுநல விவாதங்கள் … Read more

சிபிஐ என்ற ரிமோட் மூலம் விஜய்க்கு பாதகமான அறிக்கையை பெற முயற்சிக்கும் பாஜக.. சூழ்ச்சி வலையில் விஜய்!!

BJP is trying to get an adverse report for Vijay through the remote CBI.. Vijay in the web of intrigue!!

TVK BJP: செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது திமுகவின் கோட்டையாக அறியப்படும் கரூரில் நடைபெற்றதால், இது திமுகவின் சதி வேலை என்று தவெகவினர் கூறி வந்தனர். தவெகவின் அரசியல் அறியாமை மற்றும் விஜய் தாமதமாக வந்தது தான் இதற்கு காரணம் என்று திமுகவினர் கூறி வர, இதனை விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. பிறகு சிறப்பு புலனாய்வு … Read more

தொடங்கியது பாஜகவின் பிரச்சாரம்.. வெற்றிநடை போடும் தமிழனின் பயணம்!!

BJP's campaign has begun.. The journey of a victorious Tamilian!!

BJP: சென்னை அண்ணாநகரில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக சார்பாக மிகப்பெரிய தொடக்க விழா இன்று நடைபெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அதிமுக … Read more

திமுகவை அகற்ற கொள்கை எதிரியுடன் கூட்டணி வைக்கும் விஜய்.. விஜய்யின் அதிரடி முடிவால் முழிக்கும் ஸ்டாலின்!!

Vijay will form an alliance with the political enemy to remove DMK.. Stalin will be crushed by Vijay's action decision!!

TVK BJP: கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட துயரம், தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைக்க பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் விஜய் தரப்போ சிறப்பு புலனாய்வு குழுவில் நம்பிக்கை இல்லையென கூறி சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம் இதனை சிபிஐ கைக்கு மாற்றியது. இதனை தொடர்ந்து விஜய் தனது சமூக வலைத் … Read more

விஜய்யுடன் இணையும் அண்ணாமலையின் புதிய கட்சி.. டீலிங்கை ஓகே செய்த விஜய்!!

Annamalai's new party to join forces with Vijay.. Vijay who made the deal OK!!

BJP TVK: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது இபிஎஸ், அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைத்ததன் அடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு பாஜக விவகாரங்களில் அண்ணாமலை அவ்வளவாக தலை காட்டாமல் இருந்தார். இதனால் இவர் பாஜகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் என்ற தகவலும் பரவியது. இதன் பிறகு இவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் … Read more

விஜய்க்காக ஒரே மேடையில் மோதிக்கொண்ட நயினார் அண்ணாமலை.. நயினார் கொடுத்த பதிலடி!!

Nayanar Annamalai who clashed on the same stage for Vijay.. Nayanar's response!!

BJP: இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக ஓராண்டிற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. சுமார் 160 தொகுதிகளுக்கும் மேல் இபிஎஸ் பிரச்சாரம் செய்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் … Read more

கூட்டணிக்கு மட்டும் வாங்க.. அதிகார பகிர்வு எல்லாம் இருக்காது.. விஜய்க்கு இபிஎஸ் செக்.. கலை கட்டிய தேர்தல் களம்!!

Buy only for the alliance.. There will be no sharing of power.. EPS check for Vijay.. Art built election field!!

ADMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளையும், தேர்தல் வியூகங்களையும் வகுக்க தொடங்கிவிட்டது. அனைத்து தமிழக கட்சிகளும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், அதனை ஏற்காத தவெக தரப்பு சிபிஐ விசாரணையை கோரி மனு … Read more