பிரவீன் சக்கரவர்த்தி மீது பாய்ந்த புகார்.. விஜய் மீட்டிங்கால் வந்த வினை!! செல்வபெருந்தகை அதிரடி பேட்டி!!
DMK CONGRESS TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளும் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் திமுக உடன் பல ஆண்டு காலமாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணையுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. பீகார் தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸ் தற்போது தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு போதிய செல்வாக்கு இல்லாத காரணத்தினால் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பதன் மூலம் தங்களை தமிழகத்தில் நிலைநிறுத்த … Read more