புரட்சி தமிழரின் தலைமைக்கு நோ சொல்லிய விஜய்.. நானே ராஜா நானே மந்திரி ரூட்டில் பயணிக்கும் தவெக!!

Buy only for the alliance.. There will be no sharing of power.. EPS check for Vijay.. Art built election field!!

TVK ADMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்வியாக உள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய், அனைத்து இடங்களிலும் ஆளுங்கட்சியை கடுமையாக வஞ்சித்து வந்தார். இதனால் தவெக அதிமுகஉடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில், இபிஎஸ் அவரது பிரச்சாரத்தில், பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார். இதனை தொடர்ந்து விஜய்யும், இபிஎஸ்யும் தொலை பேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதில் தவெக, … Read more

கரூரில் தடியடி நடத்திய காவல் துறையினர்.. திருப்பத்தை ஏற்படுத்திய தவெகவின் விளக்கம்!!

The main point of the Congress joining with Vijay.. MP's interview which caused a shock!!

TVK: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்க இருந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால், நிகழ்ச்சி தாமதமாகியதால் மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவாக 41 பேர் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் … Read more

எங்க கூட்டணிக்கு சம்மதிக்கலன்னா.. விஜய்யை மிரட்டும் பாஜக.. அடிபணியும் விஜய்!!

If we agree to our alliance.. BJP threatens Vijay.. Vijay submits!!

TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயதையே எட்டியுள்ள நிலையில், அதன் வளர்ச்சி அசுர வேகத்தை எட்டியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக உருவெடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் கரூரில் நடந்த சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்ததுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பாஜகவும், அதிமுகவும், விஜய்க்கு உதவுவதாக கூறி, ஒரு உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது. திமுகவை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கில் உள்ள பாஜக, இந்த குழு கண்டறியும் … Read more

யாரை கேட்டு தவெக-அதிமுக கூட்டணியை உறுதி செய்தீர்கள்.. கடுப்பான விஜய்.. கலக்கத்தில் இபிஎஸ்!!

Who did you ask to confirm TVK-ADMK alliance.. Fierce Vijay.. EPS in chaos!!

ADMK TVK: விஜய் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் அறிவித்ததோடு, கூட்டணி அமைப்பதற்கும் தயார் எனக் கூறியிருந்தார். அவர் கூட்டணி குறித்து கூறியது முதலே, தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. அனைத்து சட்டமன்ற தேர்தலிலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணி வியூகம் பற்றிய செய்தி பரவலாக பேசப்படும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கூட்டணி குறித்து அனைவரும் … Read more

தலையில் கை வைத்த இபிஎஸ்.. இதை செய்தால் தவெக கூட்டணி 100% உறுதி.. ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்!!

EPS with his hand on his head.. If he does this, the alliance is 100% sure.. Vijay started the game!!

ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபலமாகவும், யாரும் அசைக்க முடியாத நடிகராகவும் வலம் வருபவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், பிரச்சாரங்களை தொடங்கியுள்ளார். 5 இடங்களில் பிரச்சாரம் செய்த தவெக கரூரில் பிரச்சாரம் செய்யும் போது, கூட்ட நெரிசல் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனை பலரும் அரசியல் ரீதியாக அணுகிய போது, அதிமுக … Read more

நிலை மாறும் அண்ணாமலை.. இவர புரிஞ்சிக்கவே முடியலையேப்பா!!

Annamalai will change the situation.. I can't understand him!!

TVK BJP: நடிகர் விஜய்யின் தவெக சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், பரப்புரை நடைபெற்றது. இந்த பரப்புரையில் விஜய்யை காண 2500க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். இது அண்ணாமலையின் குரல் … Read more

செத்தாலும் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்.. தோல்வியில் முடிந்த பாஜகவின் முயற்சி!!

Vijay won't make an alliance with BJP even if it means death.. BJP's attempt ended in failure!!

TVK BJP: விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு சரிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது கரூர் சம்பவம். இது அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல. நடிகரை காண வந்த கூட்டம் என்றும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக திமுக தொண்டர்கள் பலரும் தவெகவை விமர்சிக்க, தவெக தொண்டர்கள் திமுகவை விமர்சித்து வந்தனர். இதை விசாரிக்க தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டது. இதனை ஏற்காத பாஜக 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று, … Read more

சித்தாந்தம் வேறாக இருக்கும் போது எப்படி கூட்டணி அமைக்க முடியும்.. அப்போ விஜய்யிக்கு பாஜகவில் இடமில்லையா!!

How can you form an alliance when the ideology is different.. Then there is no place for Vijay in BJP!!

TVK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அரசியலில் குதித்துள்ளது. விஜய்க்கு ஆதரவு பெருகி வந்த நிலையில், அவர் முதல் தேர்தலிலே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தான் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம். இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு … Read more

பாமகவில் தனித்து விடப்பட்ட எம்.எல்.ஏ அருள்.. விவாதத்தை ஏற்படுத்திய அருளின் காரசாரமான பதில்!!

MLA Arul who was left alone in PMK.. Arul's sarcastic answer that sparked the debate!!

PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, திமுக, பாமக போன்ற முன்னணி கட்சிகளில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் பாமகவில் அது சற்று அதிகமாகவே உள்ளது எனலாம். தந்தையே மகனை தலைவர் பதிவியிலிருந்து நீக்கியது, இதனால் கட்சி இரண்டாக பிளவுற்றது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்து விட்டன. இந்நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. … Read more

காசாவிற்கு கருணை காட்டச் சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை எதிர்வினை!!

Asking to show mercy to Gaza is the best joke.. Annamalai reaction to Stalin!!

DMK BJP:காசாவில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து திமுக சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விசிக நிறுவனர் தொல். திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், காசாவில் நடக்கும் இனப்படுகொலை மனதை உலுக்குவதாகவும், இந்த இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிற நாட்டு விவகாரமாக பார்க்க கூடாது என்றும் கூறினார். இது தொடர்பாக தமிழக … Read more