பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்.. கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்!!
TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆகியுள்ளது. கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் விஜய் மக்களை சந்திக்காமல் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வந்தார். இதனால் அவர் வொர்க் பிரம் ஹோம் தலைவர் என்று விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 2 மாபெரும் மாநாடுகளை நடத்தினார். பிறகு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பிரச்சாரங்களை நடத்த போவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவரை பலரும் … Read more