ராமதாஸை நேரில் சந்திக்காத திருமாவளவன்.. சான்ஸ்யை பயன்படுத்திய இபிஎஸ் நயினார் நாகேந்திரன்!!
ADMK VSK PMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி வியூகங்கள் அசுரவேகத்தை எட்டியுள்ள நிலையில், பாமகவில் உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் நடிகர் விஜய்யின் தவெகவும், இரண்டாக பிரிந்திருக்கும் பாமகவும் எந்த கூட்டணியில் இணையும் என்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை நலம் விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக … Read more