கூட்டணிக்கு வித்திட்ட அப்போலோ மருத்துவமனை.. புதிய ரூட்டை தேர்ந்தெடுத்த ராமதாஸ்.. முடிவு அன்புமணி கையில்!!
DMK ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருணத்தில் கூட்டணி குறித்த வியூகத்தை வகுப்பதில் கட்சிகள் தீவிரம் கட்டு வருகின்றன. இந்நிலையில் பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையமோ, பாமகவின் தலைவரும், சின்னத்தின் உரிமையாளரும் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ராமதாஸ் பாமகவில் முக்கிய பொறுப்பிலிருக்கும், ஒருவரது மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை வழங்கினார். இதனால் … Read more