காங்கிரஸ் வைத்த செக்.. ஸ்டாலின் தலையில் இறங்கிய இடி!! முறியும் கூட்டணி!!
DMK CONGRESS: தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் தனது கூட்டணியை பலமாக்கும் பணியை செய்து வரும் திமுக, கூட்டணி கட்சிகள் வைக்கும் நிபந்தனைகளையும் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே திமுகவில் அங்கம் வகித்து வரும் விசிக, இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக கூறி … Read more