அண்ணாமலையின் புதிய திருப்பம்.. மூன்றாவது சக்தியாக மாறுமா?
BJP: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது கட்சியிலிருந்து விலகி புதிய பாதையை தேர்ந்தெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் சேர்ந்த சில ஆண்டுகளில் மக்கள் மனதில் தனக்கான இடத்தை உருவாக்கிய அண்ணாமலை, சமீப காலமாகவே கட்சியிலிருந்து சற்று விலகி இருப்பது கவனிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் பாஜகவின் முக்கிய நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக உணர்ந்த அண்ணாமலை, … Read more