இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக பரிந்துரைத்தவரே இவர் தான்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..
ADMK: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடீரென்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இன்று டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் எடப்பாடி பழனிசாமி … Read more