Breaking: திருமணத்திற்கு முன்பே இரண்டு மாத கர்ப்பம்! உடனே ரிஜிஸ்டர் மேரெஜ் செய்த பிரபல நடிகை!

Photo of author

By Rupa

Breaking: திருமணத்திற்கு முன்பே இரண்டு மாத கர்ப்பம்! உடனே ரிஜிஸ்டர் மேரெஜ் செய்த பிரபல நடிகை!

Rupa

Breaking: Two months pregnant before marriage! The famous actress who registered marriage immediately!

Breaking: திருமணத்திற்கு முன்பே இரண்டு மாத கர்ப்பம்! உடனே ரிஜிஸ்டர் மேரெஜ் செய்த பிரபல நடிகை!

சின்னத்திரையில் பல நெடுந்தொடர் நாடகங்களில் நடித்து வந்தவர் தான் திவ்யா. இவர் கேளடி கண்மணி, மகராசி,செல்வந்தி, செல்லம்மா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அப்போது அதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த அரணவ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்பு ஐந்தாண்டு காலம் திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்ந்து வந்த நிலையில் திவ்யா கர்ப்பமாகியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே இவ்வாறு கர்ப்பமானதால், திடீரென்று நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் ஒருவர் இந்து என்பதாலும் மற்றொருவர் முஸ்லீம் என்பதாலும் இரு முறைகளின் படி திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் முதலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. மேலும் இவர்கள் திருமணத்தை பதிவும் செய்துள்ளனர். திருமணத்தை பதிவு செய்த கையோடு நான் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் கூறி திவ்யாஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்பொழுது சின்ன திரையில் இவர்களது திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.