“நாட்டு நாட்டு”பாடலுக்கு வைஃப் செய்து ஆர்மிக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய பிடிஎஸ் ஜங்கூக்!!

0
147
#image_title

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்பதுதான் தென்னிந்திய பிடிஎஸ் ஆர்மிக்களின் தற்போதைய நிலைமை. பிரபல தென்கொரியா இசை குழுவான பிடிஎஸ்-சில் ஒருவர்தான் “ஜங்கூக்” இவரது நேரலை ஒரு மினி கான்செர்ட்டாகவே(இசை நிகழ்ச்சி) ஆகவே மாற்றி  ஆர்மிக்களை இசைக்கடலில் ஆழ்த்தி மகிழ்விப்பார்.

         தற்போது இவர் பிடிஎஸ் குழுவின் வானொலி நேரலையில் ஆர்மிக்களுடன் பேசினார். அப்போது “ஜங்கூக்” சமீபத்தில் பாடி பில்போர்ட்  சார்ட்டில் முதலிடம் பிடித்த “7” என்ற பாடலை பாடினார்.இப்பாடலைத் தொடர்ந்து டோலிவுட்டின் ஆஸ்கார் விருது பெற்ற “நாட்டு நாட்டு” பாடலை பாடி ஆர்மிக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அப்படியே தமிழ் பாட்டும் பாடினா தமிழ் பிடிஎஸ் ஆர்மிக்களும் கொஞ்சம் மகிழ்ச்சியடைவோம் இல்லையா? என்று எல்லா தமிழ் பிடிஎஸ் ஆர்மிக்களும் பொருமி வருகின்றனர்.

Previous articleஇயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!
Next articleஉலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!!