ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் புதிய வீடு கட்டலாம்!! எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

0
126

ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் புதிய வீடு கட்டலாம்!! எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

இரண்டு நபர்கள் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு லாபகரமான விஷயத்தை செய்வதை தான் joint venture என்று கூறுவார்கள். ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நமக்கு பிடித்தமான வீட்டை இந்த joint venture மூலமாக எப்படி கட்டுவது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

அதாவது நிலம் இருக்கிறது வீடு கட்டுவதற்கு பணம் இல்லை என்பவர்கள் மற்றும் வீடு இருக்கிறது எல்லாம் பழையதாக இருக்கிறது புதிதாக மாற்ற பணம் இல்லை என்பவர்கள் இந்த JKB housing ஐ (pH.no
97103 97104) தொடர்பு கொண்டாலே போதும்.

அவர்கள் நேரடியாகவே வந்து பார்க்கிங் வசதி, மெட்ரோ வசதி, மின் வசதி, லிப்ட் வசதி என்று அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு அப்பார்ட்மெண்ட்டை ஒரு பைசா செலவில்லாமல் கட்டித் தந்து விடுவார்கள். கட்டித் தரக்கூடிய இந்த அப்பார்ட்மெண்டில் உங்களுக்கென்று இரண்டு அல்லது மூன்று பிளாட்களை ஒதுக்கி விடுவார்கள்.

இதில் ஒரு பிளாட்டில் நீங்கள் தங்கி கொண்டு மீதி இரண்டையும் வாடகைக்கு விற்று சம்பாதித்து வரலாம். ஒருவேளை பணத்தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த இரண்டு பிளாட்களையும் இவர்களிடமே நீங்கள் விற்று விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இப்போது நாம் இருக்கக்கூடிய வீடு பழுதடைந்து இதை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதுவரை நாம் தங்குவதற்கான வாடகை வீட்டு தொகையையும் இந்த ஜேகேபி ஹவுசிங் தந்து விடுவார்கள். மேலும் இவர்கள் இதுவரை 150 க்கும் மேற்பட்ட இது போன்ற ப்ராஜெக்ட் களை செய்திருக்கிறார்கள்.

இதில் இவர்களுக்கு 20 வருட காலம் அனுபவம் இருக்கிறது. இவர்களின் மூலமாக நாம் ஒரு பைசா கூட செலவில்லாமல் வீடு கட்டுவதை தான் joint venture என்று கூறுவார்கள். இப்போது நாம் வங்கியில் ஹவுஸ் லோன் வாங்க செல்கிறோம் என்றால் அவர்கள் 15 ல் இருந்து 20% அதில் நமக்கும் பங்களிப்பு இருக்கிறது என்று தான் நினைப்பார்கள்.

அந்த வகையில் நாம் 30 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீடு கட்டுகிறோம் என்றால் அதில் ஆறு லட்சம் ரூபாய் நம் கையில் இருந்து செலவு செய்வது போல் அமையும். அது மட்டும் இல்லாமல் மாதம்தோறும் இதற்காக இஎம்ஐ கட்ட வேண்டி இருக்கும். எனவே இவ்வாறு சிரமப்படுவதற்கு பதிலாக இந்த joint venture மூலமாக நமக்கு பிடித்தமான அனைத்து வசதிகளையும் கொண்ட வீட்டை கட்டிக் கொள்ளலாம்.

Previous articleஇந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! 
Next articleB.E முடித்தவரா நீங்கள்?? உங்களுக்கான சூப்பரான வேலை வாய்ப்பு இதோ!!