தங்கம் வாங்குபவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம்!!
இன்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்தது தங்க நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன் பிறகு டிசம்பர்-13 ஆம் தேதி முதல் … Read more