இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!
gold price: இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது. அதற்கு காரணமாக அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில். நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் … Read more