அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா?

Photo of author

By Parthipan K

அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா?

Parthipan K

Updated on:

Cabinet meeting begins! Do you know when?

அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா?

கடந்த இரண்டு நாட்களாக முதலமைசர் ஸ்டாலினுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது அதனால் இரண்டு நாட்கள் முதலமைச்சர் பங்கு பெற இருந்த அனைத்து அரசு நிகழ்சிகளும் ரத்து செயப்பட்டது.

தற்போது முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் நான் இப்போது நன்றாக இருக்கிறேன் மருதுவர்களின் அறிவுறுத்தலின்படி  ஓய்வு எடுதுகொண்டு மீண்டும் எனது பணியை தொடங்குவேன் என்றும் கடிதத்தில் கூறியிருந்தார்.

தற்போது தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது,இதில் அமைச்சர்கள் அனைவரும் தங்களின் கருத்துகளை அனைதையும் கூறலாம் எனவும் அறிவுருதப்படுகிறது.

அதில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டதில் புதிய தொழில் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவது போன்றவைகள் பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிதுள்ளனர்.

மேலும் இது போன்ற முக்கிய விவரங்கள் அனைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டதில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.