ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே

0
159

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே

இந்த காலகட்டத்தில் வாகனம் இல்லாத வீடு என்பது இருக்காது. அனைவரின் அன்றாட தேவைக்காக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். வாகனம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. வாகனத்தை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நமது முக்கிய உரிமத்தில் ஒன்று லைசன்ஸ்.

லைசன்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது மிகவும் முக்கியமானது. லைசன்ஸ் கீயுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் எளிதான வழி முறைகளை பயன்படுத்தினால் போதும்.

அந்த வழிமுறையானது மாநில போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு சென்று link aadha மற்றும் driving licence செய்து கொள்ள வேண்டும். என் லைசன்ஸ் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

லைசன்ஸ் என்னை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவை முடித்தவுடன் தங்களது முழு விவரங்களும் காண்பிக்கப்படும். அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு ஓகே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை சரியாக பதிவு செய்ய வேண்டும். அங்கு கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் அந்த எண்ணை சரியா கொடுத்தால் உங்களின் ஆதார் மற்றும் லைசன்ஸ் எண் ஆனது இணைக்கப்படும்.

இதன் மூலம் விபத்து ஏற்பட்ட உடன் விவரங்கள் லைசென்ஸ்யை எளிதாக அறிந்து கொள்ளலாம். போலி லைசன்ஸ் உருவாக்கப்படுவது தடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Previous articleஅடேங்கப்பா..டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க ! வீட்டு மருத்துவம்! இது தெரியாம போச்சே!
Next articleஎல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!