இனி lunch டைமிலும் வங்கிகளுக்கு போலாமா?
காலகட்டத்தில் வங்கிக்கு சென்றேன் பணம் எடுப்பதற்கு போவார்கள். மேலும் வங்கி ஊழியர்கள் அவர்களை அழ கடித்து வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது. மேலும் வயதானவர்களை அவர்கள் இப்ப வாருங்கள் அப்போ வாருங்கள் என்று பலமுறை அவர்களை வலுக்கட்டாயமாக வர வழைப்பார். இது மாதிரி நடக்கும் போது நீங்கள் புகார் அளிப்பது நல்லது.
இது மாதிரி உங்களுக்கு நடந்து உள்ளதா அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கி ஊழியருக்கு உணவு இடைவேளை என்று ஒன்று இல்லை என்றும் அவர்கள் வாடிக்கையாளர்கள் வந்தால் அவர்களின் வேலை வந்து பார்க்க வேண்டும் என்பது சட்டம் சொல்வதாக கூறுகிறார்கள். அவர்கள் வங்கி ஊழியர்களுக்கு ஒரு மணி முதல் மூன்று மணி வரைக்குள் எப்போது வேண்டாம் வேண்டுமென்றாலும் உணவு இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வாடிக்கையாளர் வந்தால் அவர்களை வந்து கவனிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. இதனை தெரிந்து கொண்டு நீங்கள் வங்கிக்கு செல்லுங்கள் மேலும் வங்கி ஊழியர்கள் யாராவது உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் நீங்கள் புகார் செய்து கொள்ளலாம் அதற்கான சட்டமும் இருக்கிறது என்று இந்திய வங்கி சொல்கிறது.