கடகம் ராசி – இன்றைய ராசிபலன் !! உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

Photo of author

By Selvarani

கடகம் ராசிஇன்றைய ராசிபலன் !! உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் அதன் மூலம் வேலைகளை மேன்மையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவலபதோடு மட்டுமல்லாமல் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் அதிரடி முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்வார்கள்.

அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் தைரியமான சூழ்நிலைகளில் பயணிப்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.