கடகம் -இன்றைய ராசிபலன் !! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!!

0
256
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன் !! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஓரளவுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்யோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில புதிய அனுபவங்களை பெறுவீர்கள். அரசியல் இருக்கும் நண்பர்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்யோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவர் மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்க முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையாக அமையும்.

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குறையும் நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here