கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் சிறு குழப்பமும் உண்டாகும் நாள்!!

0
56

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் சிறு குழப்பமும் உண்டாகும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் பிற்பகலுக்கு மேல் சிறு குழப்பமும் உண்டாகும் நாள். காலையில் சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சொத்து சேர்க்கை உண்டாகலாம். பிற்பகலுக்கு மேல் சந்திர பகவான் பஞ்சமஸ்தானத்திற்கு வருவதால் சிறு குழப்பம் உண்டாகும். வருமானம் ஒரு அளவிற்கு வந்து சேரும். உபயோகத்தில் நீங்கள் கேட்டிருந்த பதவி மாற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற எண்ணம் மேலோங்கும்.

குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயர பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்கள் பணியில் சிறப்பாக செயலாற்றுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவினர்கள் கைகொடுத்து உதவுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு முக்கியம். மாணவ மாணவிகள் கல்வியில் அருமையாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் அசைக்க மனிதர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani