கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
190

கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக உள்ளது. எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். குடும்ப உறவு பலப்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையுடன் காணப்படுவீர்.

வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நீண்ட நாள் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரம் சுபிட்சகரமாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் சந்தோஷ சூழ்நிலைக்கு வருவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்பு உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் சந்தோஷ வானில் சிறகடித்து பறப்பார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இன்பமான சூழ்நிலை அமையும். வாழ்த்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் காரியங்களில் திறம்பட செய்து முடித்து சந்தோஷமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!
Next articleசிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here