கடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

கடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும் நாள். இன்றைய தினம் நீங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உடல் நலம் தெளிவாக இருப்பது மட்டுமல்லாமல் மனநலமும் தெளிவாக இருக்கும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கூட்டாளிகள் உங்களுக்கு அனுசரணையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் கொண்டாடமாக இருப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குழந்தைகளின் மூலம் நன்மைகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் இன்றையதினம் ஓய்வு எடுப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.