தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

Photo of author

By Parthipan K

 

தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை புதிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பானது சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கின்றனர். விண்ணப்பதாரர்கள் 5 7 2022 ஆகிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இணையதளத்தை பார்வையிடுங்கள். நிறுவனத்தின் பெயர் மருத்துவ மற்றும் ஊடக நலப்பணித்துறை. இதற்கான பணி சமையலர் மற்றும் சலவையாளர் மொத்த காலியிடங்கள் 16. வேலை செய்யும் இடம் விண்ணப்பிக்கும் தேதிகள் 5/ 7/ 2022. அதிகாரப்பூர்வ இணையதளங்கள் cuddalore.nic.in.

 

cuddalore.nic.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். மேலும் இந்த வேலை வாய்ப்பானது செய்தித்தாள் மூலம் விண்ணப்பதாரர்கள் செய்தித்தாளை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விரைவில் பயனடைய வாழ்த்துகிறோம்..