குதிகால் வலி தாங்க முடியலையா!! இதோ வலி!!

0
157
#image_title

குதிகால் வலி தாங்க முடியலையா!! இதோ வலி!!

வயது ஆக ஆக சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் அதில் ஒரு பிரச்சனை தான் குதிங்கால் வலி பிரச்சனை. இந்த குதிகால் வலி இல் இருந்து விடுபட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அதில் குதிங்கால் வலி முற்றிலும் குணமாகும் ஒரு வழிமுறைகளை பார்க்கலாம்.

குதிங்கால் வலி வர காரணம்:

அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு குதிங்கால் வலி வர வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குதிங்கால் வலி வர வாய்ப்பு உள்ளது.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் குதிகால் வலி வர வாய்ப்பு உள்ளது.

குதிங்கால் வலியை சரி செய்ய வழிமுறைகள்:

1. நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்

2. வெந்தயம்- 1 ஸ்பூன்

3. பூண்டு-4 பல்

4. ஓமம்- 1 ஸ்பூன்

கடாயில் நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் 50 ml சேர்த்து சூடு செய்யவும். எண்ணெயில் வெந்தயம், பூண்டு ,ஓமம் சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். இந்த எண்ணையை காலை மற்றும் இரவு வேலைகளில் குதிங்கால் வலி வரும் பொழுது மசாஜ் செய்ய வேண்டும். இதனுடன் ஒரு துணியில் அரிசியை மூட்டை போல் கட்டி கட்டி தோசை கல்லின் மேல் வைத்து சூடு செய்து ஒத்தடம் குடுக்கையில் குதிகால் வலி மறைந்து போகும்.

Previous articleஇனி ஆயிரக் கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! மூட்டு வலி நீங்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!
Next articleஒரே இரவில் கருவளையம் நீங்க இந்த ஒரு பேஸ்ட் போதும்!!