மகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும்!!

0
236

மகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைய தினம் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். சந்தோஷமாக காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை தருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களை கொண்டு வந்து தருவார்கள். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான அறிகுறிகள் தோன்றும். தொழில் மற்றும் வியாபார விருத்திக்காக பாடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் வருமான வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்ல பெண்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் சந்தோஷத்தை கொடுக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here