மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

0
189
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து செல்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் இருக்கும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் ஆற்றலுடன் இருப்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவீக்கம் இருந்தால் இதனை செய்தால் மட்டும் போதும்! உடனே குறைந்துவிடும்!
Next articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here