மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

0
181
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள். பஞ்சம ஸ்தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் மூலமா சில உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். குலதெய்வ பிரச்சனைகளை இல்லத்தில் நடத்தி மகிழும் வாய்ப்புகள் கிடைத்த பெறுவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

பொருளாதாரம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையுடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அருமையாக செயல்படுவார்கள். சக மாணவர்கள் உதவி கிடைத்த மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் அருமையான தகவல் ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.