தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொள்கை பிடிப்போர் செயல்பட்டு வெற்றியடையும் நாள்!!

0
149
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொள்கை பிடிப்போர் செயல்பட்டு வெற்றியடையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கொள்கை பிடிப்போர் செயல்பட்டு வெற்றியடையும் நாள். உத்தியோகத்தில் அருமையாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக செல்லும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்பு கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் அருமையாக செய்து முடித்து வெற்றி காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவர்களுக்கு கல்வியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் கவனமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்தும் அருமையாக நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

author avatar
Selvarani