மகரம்-இன்றைய ராசிபலன்! செலவு அதிகரிக்கும் நாள்!

0
194
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம்-இன்றைய ராசிபலன்! செலவு அதிகரிக்கும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். நிதி சிறப்பாக இருந்தாலும் செலவுகள் வந்து சேரும்.

கணவன் மனைவியிடையே அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பணியிட மாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரதி தொடர்பாக சில ஒப்பந்தங்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையான பாதையில் செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பணியிட மாறுதல் கிடைக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷ வானில் சிறகடித்து பரப்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் செலவுகள் வந்து சேரலாம். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோஷமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு- இன்றைய ராசிபலன்! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்! வெற்றி கிட்டும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here