இந்த ராசிகாரர்களுக்கு பண இழப்புகள் காணப்படும்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களுக்கு பண இழப்புகள் காணப்படும்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல.மிகவும் கவனத்துடன் செயல் பட வேண்டும்.அலுவலகத்தில் இன்று பணி சுமை அதிகமாக காணப்படும்.குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் உண்டாகும்.உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வத் நல்லது.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாக காணப்படும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்படும் நல்ல நாளாக அமையும்.இன்று உங்களுக்கு தன வருமானங்கள் பெருகும் நன்னாள்.உங்கள் ஆரோக்கியம் சற்று மேம்பட்டு காணப்படும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று அனுகூலமான நாளாக அமையாது.மற்றவர்களுக்கு தொண்டுகள் செய்வதால் அதிக நற்பலன் கிடைக்கும்.அலுவலங்களில் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்.உங்கள் துணையுடன் சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும்.உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்காது.அலுவலங்களில் திட்டமிட்டு பொறுமையாக பணிகளை கையாள வேண்டும்.தேவைக்கேற்ப செலவுகள் காணப்படும்.உங்கள் ஆரோக்கியம் சற்று நன்றாக காணப்படும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அனபர்களே இன்று நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளால் மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள்.உங்கள் சக பணியாளர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.துணையுடன் சிறு சண்டைகள் காணப்படும்.விட்டுக்கொடுத்து செல்வதால் நன்மை உண்டாகும்.கவனமின்மையால் பண இழப்புகள் ஏற்படும்.இன்று உங்களுக்கு சீரான உடல்நலம் காணப்படாது.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சிகளால் அதிக வெற்றிகளை தேடித் தரும்.எதிர்பாராத பண வரவுகள் காணப்படும்.உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உங்கள் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும்.வேலைசெய்யும் இடங்களில் உங்கள் திறமைகளை பாராட்டுவார்கள்.இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும்.

துலாம்:

 துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நன்னாள்.இன்று நீங்கள் சிறிய முயற்சிகளால் பெரிய வெற்றிகள் காண்பீர்கள்.நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடக்க அதிக வாய்புகள் உள்ளது.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உங்கள் ஆரோக்கியம் சீராக அமையும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும்.உங்களால் அனைத்து வேலைகளிலும் சிறப்பாக செயலாற்ற இயலாது.உங்கள் மன உறுதி குறைந்து காணப்படும்.தன வருமானங்கள் சற்று குறைந்து காணப்படும்.உடல்நலத்தில் அக்கறைக் கொள்வது நல்லது.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகுந்த குழப்பத்துடன்  காணப்படுவீர்கள். எளிமையாக செய்யக்கூடிய வேலைகள் கூட இன்று உங்களுக்கு மிகுந்த கடினமாக இருக்கும்.வேலைசெய்யும் இடங்களில் மிகுந்த கவனம் தேவை.இன்று அதிக அளவு செலவுகள் காணப்படும்.உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை கொள்வது நல்லது.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களைக்கு நன்னாளாக அமையும் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.உங்கள் வேலை அலுவலகத்தில் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.தனவரவுகள் பெருகும் நன்னாள்.ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்னாள்.உங்களின் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.உங்கள் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.அதிக அளவு தன லாபம் கிட்டும் நாள்.பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது.நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வெற்றிகள் தாமதமாக கிடைக்கும்.அலுவலங்களில் வேலை தொடர்பாக பயணங்கள்  மேற்கொள்வீர்கள்.இன்று அதிக செலவினங்கள் காணப்படும்.உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.