தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!!

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!! எமி ஜாக்சன் அவர்கள் மதராசபட்டினம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதன்முதலாக அறிமுகமானார். இவர் மேலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியை தவிர இந்தி, கன்னடம், ஆங்கிலம், போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். எமி ஜாக்சன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட புகைப்படத்தை ஏராளமானோர் கிண்டல் செய்து வந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக … Read more

அரியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!!

அறியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!! அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள உத்தமன்ஸ் ரீட் புஷ் ( புதர் தவளை) எனும் அரிய வகை தவளையானது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அறியவகை தவளையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடியது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு காக்கயம் பகுதியின் வனத்துறை, துணைப்பாதுகாவலர் “உத்தமன்” இதை முதன்முதலில் அங்கு கண்டறிந்தார். வனத்துறை பாதுகாப்பாளர் உத்தமன் அவர்கள் இந்த தவளையை கண்டறிந்ததால் இந்த தவளைக்கும் உத்தமன்ஸ் … Read more

ரத்தமாரே.. ரத்தமாரே.. தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!!

ரத்தமாரே…. ரத்தமாரே…தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!! நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது எனக் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர்,மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வாடகை தாய் கொண்டு இரட்டை … Read more

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை!

(27.09.2023) இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,505க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.5,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் … Read more

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!!

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!! சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் தீம்பார்க் அமைக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.இது டிஸ்னி லேண்டு தீமில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. சென்னையின்  புறநகர் பகுதியில் சுமார் 100  ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் வரும் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.அமெரிக்காவின் டிஸ்னி லேண்டு போல விளையாட்டு அரங்குகள்,நீர்ச்சருக்கு விளையாட்டுகள்,ஜியன்ட்டு வீல்கள் போன்றவைகளும் அமைக்கப்படவுள்ளது.இந்த தீம்பார்க் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமையவுள்ளது. தனியார் தீம்பார்க்குகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் நிலையில் அரசு … Read more

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ?

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படமானது பெரும் எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாகும். இதில் மேலும் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது அக்டோபர் 19ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருந்தனர். இப்படத்தின்,படப்பிடிப்பு முடிவடைந்து … Read more

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!! இனி பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை பெறக்கூடாது என அரசு போக்குவரத்து கழக தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து அவர் அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்தார்.அந்த புதிய நோட்டுகள் தான் இன்று வரை நடைமுறையில் … Read more