அதிமுகவிற்கு அடித்த ஜாக்பாட்.. 2 முக்கிய கட்சிகளை தட்டி தூக்கிய எடப்பாடி..
ADMK AIFB PBK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருகின்றன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. இதற்காக தனது கூட்டணியை பலமாக்க முயற்சித்து வரும் எடப்பாடி பழனிசாமி ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டார். மேலும் அண்மையில் தமாக கட்சியும் அதிமுக உடன் இணைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் … Read more