தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி அடுத்து தமிழகத்திற்கு புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு உருவாகி வரும் நிலையில், ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டி.கே.ராஜேந்திரன் தமிழக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. பதவிக்காலம் முடிந்தாலும் பணி நீட்டிப்பு பெற்று தொடர்ந்து டிஜிபியாக ராஜேந்திரன் நீடித்து வருகிறார். … Read more