தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!!

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!! 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டு போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,400 வீரர் வீராங்கனைகள்; பங்கேற்கின்றனர். இதில் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை சப்ரா  தங்க பதக்கம் வென்றார். ஐந்து நாட்களாக நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு  போட்டியில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 8  வெண்கல பதக்கங்களும் வென்று இந்தியா பதக்க பட்டியலில் 6வது … Read more

சீனாவில் கொரோனா போன்ற புதிய தொற்று!!! இது அதுக்கும் மேல!!! 

சீனாவில் கொரோனா போன்ற புதிய தொற்று!!! இது அதுக்கும் மேல!!! சீனா நாட்டில் கொரோனா போன்ற கூடிய வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சீனாவில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த கொடிய வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தொடங்கிய இந்திய உள்பட பல உலக நாடுகளில் பரவத் … Read more

புற்றுநோயுடன் போராடி வந்த நெல்சன் மண்டேலா பேத்தி!!! சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார்!!!

புற்றுநோயுடன் போராடி வந்த நெல்சன் மண்டேலா பேத்தி!!! சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார்!!! புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி ஜோலேகா மண்டேலா அவர்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு தென்னாப்பிரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக நெல்சன் மண்டேலா அவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா நாட்டின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் 1994 முதல் 1999 … Read more

உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்த பிசிபி!!! காயம் காரணமாக இளம் வேகபந்து வீச்சாளர் விலகல்!!!

உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்த பிசிபி!!! காயம் காரணமாக இளம் வேகபந்து வீச்சாளர் விலகல்!!! நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடவிருக்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் அறிவித்துள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் இடம்பெறவில்லை. நடப்பாண்டுக்கான 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு … Read more

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!!

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!! சந்தையில் மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. முன்பு எல்லாம் உணவே மருந்து என்று முன்னோர்கள் உணவை சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் உணவே மருந்து என்பது மறைந்து உணவே விஷம் என்று மாறியுள்ளது. இதற்கு காரணம் நமது கவனக்குறைவு என்றுதான் கூற வேண்டும். கவனக்குறைவு … Read more

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா?

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா? சிங்கப்பூர் பிரதமர் தான் நாட்டிலே அதிக ஊதியம் பெரும் தலைவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. அதில் அதிக ஊதியம் பெறும் தேசியத் தலைவர் யார்? என்பது … Read more

யூஜின் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டி!!! வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!!! 

யூஜின் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டி!!! வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!!! யூஜின் நகரில் நடைபெற்று வந்த டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் பெட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்கள் நீண்ட தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவின் யூஜின் நகரில் டைமண்ட் லீக் தொடரின் 14வது சீசன் நடைபெற்று வந்தது. இந்நிலையில் டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்களும் இறுதிப் … Read more

ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றிய பெண்!!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!!!

ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றிய பெண்!!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!!! ஒரே நேரத்தில் உடலில் அதிக நெருப்பு வளையங்களை வைத்து சுழற்றி கிரேஸ் குட் என்ற பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். உலகத்தில் பலரும் பலவிதமான சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயர்களை இடம் பெற வைக்கின்றனர். பல மணி நேரம் தொடர்ந்து நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, யோகா செய்வது போன்று பல … Read more

இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!! வரும் செப்டம்பர் 19ம் தேதியில் இருந்து கேஷ் ஆன் டெலிவரியின் பொழுது 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கப் போவது இல்லை என்று பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் மே மாதம் 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும் இதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால … Read more

நெஞ்சு வலி ஏற்பட்ட சிறுவனக்கு கை, கால்கள் அகற்றம்!!! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!!

நெஞ்சு வலி ஏற்பட்ட சிறுவனக்கு கை, கால்கள் அகற்றம்!!! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!! அமெரிக்கா நாட்டில் நெஞ்சுவலி ஏற்பட்ட 14 வயது கொண்ட சிறுவன் ஒருவனுக்கு கை, கால்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அமெரிக்கா நாட்டை சேர்ந்த மதியாஸ் யூரிப் என்ற சிறுவனுக்குத் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வரும் சிறுவன் மதியாஸ் யூரிப்புக்கு 14 வயது ஆகின்றது. இந்த சிறுவனக்கு நிமோனியா பாதிப்புடன் சேர்த்து ஸ்ட்ரெப்டோகாக்கல் என்ற … Read more