World

இந்த உறுப்பையும் பாதிக்குமா கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரிய துன்பத்திற்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். முதலில் ...

தன்னுடைய தவறை ஒத்துக்கொண்ட டிரம்ப்
பாப் உட்வார்ட்டிடம் டிரம்ப் பேசும் போது, டிரம்ப் உட்வார்ட்டிடம் கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார பேரழிவில் இருந்து வெற்றி பெறுவேன் என்றும், பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் ...

பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ...

பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு டீத்தூளை கொடுத்த அதிபர்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், ...

இந்தியாவின் தொழில் அதிபர் இந்த நாட்டுக்கு துணை மேயரா?
இந்தியாவின் தலைநகர் டெல்லியை பூர்வீகமாக இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக ...

மீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இந்த கோர விபத்தில் ...

இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று ...

ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் ...

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை
2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் ...