பிரபல நடிகையின் ட்விட்டர் திடீர் முடக்கம்!! இதுதான் காரணமா??

Photo of author

By Parthipan K

தமிழ்சினிமாவில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நாயகியாக நடிப்பவர் ஈஷா ரெபா. தற்போது இவர் சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஈஷா ரெபா. அவ்வபோது தன்னுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் லாக் டவுன் காலத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக அவர்களுடன் உரையாடுவதில் பொழுதுபோக்கை கழித்து வந்தார்.

தற்போது பிரபல நடிகை ஈசா ரெபாவின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்நிலையில் ஈஷா ரெபாவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகையின் ட்விட்டர் திடீர் முடக்கம்!! இதுதான் காரணமா??இதுகுறித்து ஈஷா ரெபா ட்விட்டர் நிர்வாகத்திடம் முறையிட்டிருப்பதாகவும் தெரிகிறது.இதற்கு முன்னரும் பல திரைபிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது